ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவினர் தற்போது செயற்படவில்லை - பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தலைவர்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

ஆனால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கை அல்கொய்தாவுக்கெதிரான பரவலான மோதலுக்கு உதவியாகவே இருக்கிறது என சர் ஜாக் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டணியின் படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை முன்னேற்றம் காண வேண்டும் என்றாலோ வெற்றியடைய வேண்டும் என்றாலோ ஆப்கானிஸ்தான் தொடர்பான தனது வியூகம் என்ன என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பாப் எய்ன்ஸ்வொர்த் தெரிவித்திருந்தார்.
நன்றி,
BBC.
