பாலஸ்தீனிய கொலைகளை இழிவு படுத்தும் இஸ்ரேல்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பாலஸ்தீனிய போராளிகளை எதிர்கொள்ள துணிவில்லாத இஸ்ரேலிய பேடி இராணுவம், அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் கொடுஞ்செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் பாலஸ்தீனியர்களை கேலி செய்யும் விதமாகவும் பயன்படுத்தும் T-shirt கேலிச் சித்திரங்கள் பற்றிய வீடியோ காட்சி.நன்றி
http://www.palestine-info.co.uk/en/
