கொழுப்பை குறைக்கும் தேங்காய்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

மேலும் தேங்காய் பயன்படுத்துவதின் மூலம், உடல் பருமன், சர்க்கரை நோயின் காரணியான இன்சுலின் தடுப்பு ஆகியவையை கட்டுபடுத்தலாம் என்று கூறியுள்ளது.
தேங்காய் எண்ணையில் கண்டெடுக்கப்பட்ட medium chain fatty acid என்னும் ஒரு வித பொருள் நம் உடலில் உள்ள கொழுப்பை எரித்து சக்தியாக்குகின்றது.
ஆனால், இதனை உட்கொள்வதால், நம் ஈரலில் கொழுப்பு படியும் ஆபத்தும் உள்ளது.
இது நாம் உடல் எவ்வளவு கொழுப்பை தேக்கி வைத்துள்ளது என்பதையும் எவ்வளவு கொழுப்பு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப் படுகிறது என்பதையும் பொறுத்துள்ளது.
எதனையும் அளவோடு உட்கொண்டால் நம் வாழ்வில் என்றும் ஆரோக்கியம் நிலவும்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா

