ஐ.ஏ.எஸ். நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு அக். 28-ல் தொடக்கம்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சென்னை: ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இவா ஸ்டாலின் ஐ.ஏ. எஸ். அகாடமியில் அக்டோபர் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறந்த பேராசிரியர்களால் நடத்தப்படும். இது குறித்த விவரங்களுக்கு 97909 99161, 98844 66441 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அகாடமி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி,
வெப்துனியா.
hello,
I'm Ashokkumar... I planned to apply IAS exam,but i don't know how to apply & how to prepare for that exam....
Can u send some details about that...
Thanks.
Regards,
S.Ashokkumar