விரைவில் புதுப் பொலிவுடன் தபால் பெட்டி
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
தபால் பெட்டியின் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தடை பட்டு போன தபால் பெட்டியின் சேவை விரைவில் மீண்டும் தொடங்கும் என்பதை அன்புடன் அறிவித்துக் கொள்கின்றோம் . தங்களின் மேலான ஆதரவையும் உற்சாகத்தையும் தர உங்களை நாடுகிறோம்.
நன்றி,
அஸ்ஸலாமு அலைக்கும்.
