சாவேஸின் ஈரான் பயணம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஈரான், தெஹ்ரான்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஈரான் அணு ஆயுதத்தை தயார் படுத்துகின்றது என்பதற்கான ஒரு ஆதாரம் கூட இதுவரை இல்லை, வெகு விரைவில், எங்களை (வெனிசுலாவை) கூட அணு ஆயுதம் தயாரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டலாம் என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் ஈரானிய அதிபர் அஹ்மத் நஜாதி கூறுகையில், "ஒடுக்கப்பட்ட மற்றும் புரட்சிமிக்க நாடுகளுக்கு உதவுவதும், அமெரிக்க மேலாதிக்க சிந்தனையை ஒடுக்குவதும் தான் ஈரான் வெனிசுலா நட்புறவின் முக்கிய குறிக்கோள்" என்றார்.
நன்றி
அல்-ஜசீரா
