பால் தாக்கரேவுக்கு கைது ஆணை
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சிவ சேனா தலைவர் பால் தாக்கரே பீகார் மக்களை தாக்கி வன்மையான கருத்துக்களை சிவ சேனாவின் சாம்னா பத்திரிக்கையில் கூறியதனால் அவர் மீது பீகார் கோர்ட் பிணையில் வெளிவரமுடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.இந்த கைது ஆணை, பால் தாக்கரே கடந்த 2008 ல் அவருக்கெதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை மதித்து, நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலம் விளக்கமளித்தோ கோர்ட்டில் ஆஜராகாததால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி
NDTV




