மொபைல் போன்கள் - வினாடி சார்ந்த கட்டணம் விரைவில் அறிமுகம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு ஆனைய தலைவர், சர்மா இதனை ஜெனிவாவில் நடைபெற்ற தொலைதொடர்பு மாநாட்டில் தெரிவித்தார். இந்த கட்டண மாற்றம் குறித்து அனைத்து மொபைல் நிறுவனங்களுக்கும் ஆனையம் உரிய உத்தரவுகளை அளிக்கும் என மேலும் கூறினார்.
பெரும்பாலான நாடுகளில் வினாடி சார்ந்த கட்டண முறையே நடப்பில் இருந்து வருகின்றன. இதன் மூலம் உபயோகிப்பாளர்கள் பெருமளவு சேமிக்க முடியும்.
நன்றி,
இந்நேரம்.
