நூலாய்வு: Who Killed Karkare? - (The real face of terrorism in India)

புத்தகம்: Who Killed Karkare? - (The real face of terrorism in India)
ஆசிரியர்: S.M. Mushrif - (முன்னாள் மகாராஷ்டிர காவல் துறை I.G)

ஓய்வு பெற்ற மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் எழுதிய இந்த புத்தகம் இந்திய அரசியல் மற்றும் காவல் துறை எந்திரத்தின் செயல்பாடுகளை முழுதாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதில் இந்தியாவில் யார் தீவிரவாதத்தை ஆரம்பித்தார்கள், இந்திய முஸ்லீம்கள் மீது தீவிரவாதத்தின் அவதூறை யார் உருவாக்கி அதனை இன்னும் நீட்டித்து வருகிறார்கள், விசாரணைகள் எவ்வாறு ஹிந்துத்வா சக்திகளின் ஆதரவாளர்களால் மாற்றப்படுகிறது, அப்பாவிகள் எவ்வாறு எந்த சாட்சியங்களும் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் செய்யாத குற்றங்களை அவர் செய்ததாக எவ்வாறு ஆதாரங்கள் உருவாக்கப்படுகின்றது? இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒரு மாயையை உயிர்ப்பிக்க, ஹிந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் எவ்வாறு ATS இன் தலைவர் ஹேமந்த் கர்கரே வை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது, இது போன்ற நம் நாட்டினை நச்சரிக்கும் கேள்விகளுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை பாடு படுத்தும் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் கூடிய புத்த வரிசையில் முதல் புத்தகம் இது. இஸ்லாமிய தீவிரவாதத்தை விட இந்தியாவில் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான தீவிரவாதத்தை பற்றி பேசக்கூடிய புத்தகம் இது.

300 ரூபாய் மட்டுமே விலையுள்ள இந்த புத்தகத்தை நாம் அனைவரும் படித்து தெளிவு பெறுவது சிறந்தது.

இந்த ஆங்கில புத்தகத்தின் அட்டவணையை அதன் ஆக்கத்தில் கீழே தருகின்றோம்.


-------------------------------------------------------------------------------------------------

Table of Contents

I: Hindu-Muslim riots

II: Switching gears — from Communalism to the bogey of “Muslim terrorism”

III: Bomb blast investigations

i) Mumbai Train bomb blast case of 2006 (11 July 2006)

ii) Malegaon bomb blast case (8 September 2006)

iii) Ahmedabad bomb blasts & Surat unexploded bombs (26 July 2008)

iv) Delhi bomb blast 2008 (13 September 2008)

v) Samjhauta Express bomb blast case (19 February 2007)

vi) Hyderabad Mecca Masjid Blast (18 May 2007)

vii) Ajmer Sharif Dargah Blast (11 October 2007)

viii) Serial Blasts in U.P. courts (23 November 2007)

ix) Jaipur Blasts (13 May 2008)

IV: Nanded bomb blast (5 April 2006)

V: Malegaon Bomb Blast 2008

VI: Who Killed Karkare?

Part I: The Brahminist elements in the IB and in the Naval Intelligence Directorate deliberately blocked the hot intelligence given by the U.S. and the RAW

Part II: 16 CCTVs at the CST were tampered with

Part III: The “terrorists” at CST used SIM cards which had Satara connections

Part IV: Out of the 284 calls received by the terrorists from their handlers in Pakistan by using VOIP (Voice Over Internet Protocol Technology), not a single call was received by Kasab and Ismail Khan

Part V: The Terrorists spoke fluent Marathi

Part VI: Out of 46 persons killed at CST, 22 were Muslims

Part VII: Karkare led to the trap

Part VIII: Ajmal Kasab was arrested in Kathmandu (Nepal) before 2006 by Indian agencies

Part IX: Much-publicised photograph of Ajmal Kasab

Part X: A woman witness forcibly taken to the U.S. for interrogation and recording her statement, but she did not budge

Part XI: Holes galore in the Mumbai Crime Branch story

A) The timing of firing at CST-CAMA

B) The number of terrorists at CST

C) The exit of the terrorists from the CST

D) The “Skoda” theory

E) The number of terrorists killed in the Girgaum Chowpatty

An alternative theory of Mumbai terror attack

I) The mystery of taxi blasts at Vile Parle and Wadi Bundar

II) An offence under the Official Secrets Act

III) The government’s anxiety to keep the Pradhan Panel report under wraps — the selective leakage of the report is a red herring

Perfect case for reinvestigation

VII: The Investigation of the Mumbai Attack case

VIII: Malegaon blast case of 2008 — Post-Mumbai attack investigation

Abhinav Bharat

Bhonsala Military School

Akanksha Resort

“Mithun Chakravorty”

Many suspects spared: Himani Savarkar, VHP leader Praveen Togadia, Three “VHP leaders” from Gujarat, A top Delhi-based leader of VHP, Dr. Sharad Kunte, Prof. Deo, Shamrao Apte, Two “well-known historians” from Pune, Milind Ekbote, former BJP Corporator, Pune , Jayant Chitale, Retd. Col

Wider network ignored

MCOCA not for Purohit & Co.

What will happen to Malegaon case next?

IX: Dubious role of Maharashtrian Brahminists

Maharashtra, the Hindutva (Brahminist) laboratory

No political leader of Maharashtra dares take on Brahminists

X: The Chargesheet against the IB

XI: Urgent measures needed to save country & society

Annexure A: Important points in respect of the specific intelligence about the Mumbai terror attack

Annexure B: The transcript of the wireless conversation

Map: A sketch of the area which witnessed major terror incidents and Hemant Karkare’s murder

---------------------------------------------------------------------------------------------------

நன்றி,

மில்லிகெசட்.

Posted by Wafiq on Wednesday, November 18, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

2 கருத்துரைகள் for நூலாய்வு: Who Killed Karkare? - (The real face of terrorism in India)

  1. Who Killed Karkare? --இந்த புத்தகத்தினை பற்றி அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    இசுலாமியர்களுக்கு எதிராய் உலகலாவிய மீடியா தீவிரவாதம் செயல்பட்டுகொண்டிருக்கும் இந்த தருனத்த்தில் இந்தியாவும் அதன் பங்குக்கு மீடியா தீவிரவாதத்தின் மூலம் இசுலாமியா எதிர்ப்பில் முழுமையாக ஈடுபட்டுகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த புத்தக்கதைப் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாய்யுல்லது. எப்படியும் இந்த புத்தக்கத்தை பற்றி எதுவும் வெளியில் தெரியாதளவிற்க்கு நம் நாட்டின் மீடியாக்கள் பார்த்துகொள்ளும். இதை பற்றி நாம் தான் உலகிற்க்கு எடுத்து சொல்ல வேண்டும்.

    நன்றியுடன்
    மால்கம் X இராசகம்பிரத்தான்

  2. தங்களின் மேலான கருத்துக்கு நன்றி. உங்கள் ஆதரவை மேலும் தொடருங்கள்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner